Skip to main content

டெல்லியை தவிர்த்துவிட்டு இங்கு அரசியல் செய்ய முடியாது-கமலஹாசன்

Published on 16/01/2019 | Edited on 16/01/2019

 

 You can not do politics here, avoiding Delhi- Kamalhasan

 

தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 

கோவை பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,  

 

மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. இளைய தலைமுறை இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியலை மாற்றி அமைக்க தயாராக உள்ளது. மக்கள் மத்தியில் ஓட்டு போடுவதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

 

நான் தேர்தலில் போட்டியிடுவேன் அல்லது மாட்டேன் என்பதை கட்சி தான் முடிவு செய்யும் என கூறினர்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்