Skip to main content

வேலூரில் வாக்குப்பதிவு தொடங்கியது

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாகுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.   வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  

 

v

 


வேலூர் தொகுதி வாகுப்பதிவுக்காக மொத்தம் 1553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.   வாக்குப்பதிவுக்கான  3732 மின்னணு இயந்திரங்கள்   வைக்கப்பட்டுள்ளன.  வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்ட மன்ற தொகுதியிலும் மொத்தம் 14 லட்சத்து 32ஆயிரத்து 555   மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.  
 

சார்ந்த செய்திகள்