Skip to main content

"கரோனாவுக்கு சிகிச்சை தருவோருக்கு சிறப்பு ஊதியம்"- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

tn assembly cm palanisamy announced coronavirus


உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு மனதார பாராட்டுகிறது. கரோனா பரவாமல் தடுக்க தமிழக மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரோனா விஷயத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; ஒவ்வொரு உயிரும் முக்கியம்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்