Skip to main content

ஜனவரியில் 15, 26, 28 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

tasmac shops closed date announced tamilnadu

 

தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 15-ஆம் தேதி திருவள்ளூவர்  தினம், ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம், ஜனவரி 28-ஆம் தேதி வடலூர் ராமலிங்கனார் (வள்ளலார்) நினைவு தினத்தையொட்டி, இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்