Skip to main content

 மக்களை நன்முறையில் பார்த்தால், அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்... -தமிழிசை சௌந்தரராஜன்

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
tamilisai

 


இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு கூறியுள்ளார். 


புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டுவது எதிர்ப்பை அல்ல, எதிர்பார்ப்பை அரசு அதை பூர்த்தி செய்யவேண்டும். புயல் பாதிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குவது கவலை அளிக்கிறது. அரசின் செயல்பாடுகளை கணக்கீடு செய்வதற்கான நேரம் இதுவல்ல, சுயலாபத்திற்காக யாரும் இதை அரசியலாக்கக்கூடாது. மக்களை நன்முறையில் பார்த்தால், அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்