Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்

Published on 17/12/2018 | Edited on 17/12/2018



 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், அந்த நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெறியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். சென்னையிலும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்