Skip to main content

SNJ பீர் நிறுவன இடங்களில் ரெய்டு

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

 

எஸ்.என்.ஜே. பீர் நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு , புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கோவா உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.          

 

b

                                                                                                                  

svk

 

சார்ந்த செய்திகள்