Skip to main content

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு கோர்ட்

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
ex mla



சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் (2006 முதல் 2011 வரை எம்எல்ஏ) மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்