Skip to main content

ரஜினிகாந்த் பொன்ராஜ் சந்திப்பு

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி தலைவர் பொன்ராஜ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். 

 

meet

 

இந்த சந்திப்பில்  தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை, தமிழக குடிநீர் பிரச்சனை, நதிநீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் வந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்