Skip to main content

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

jlk

 

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.86.96 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலை ரூ.79.72க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு மாதத்துக்கு மேலாக விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த வாரம் முதல் பெட்ரோல் டீசல் விற்பனை தினமும் மாற்றத்துக்குள்ளாகி வந்தது. இந்நிலையில் இன்றைக்கும் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்