Skip to main content

அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி... (படங்கள்)

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

திமுக சார்பில் அண்ணா நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர். வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் திமுகவினர் பலர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள திமுக தொண்டர்களுடன் உதயநிதி ஸ்டாலின் அமைதி ஊர்வலம் மேற்கொண்டுள்ளார்.   

 

சார்ந்த செய்திகள்