Skip to main content

ஜெ நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி-ஓபிஎஸ் இபிஎஸ் பங்கேற்பு!!

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
jayalalitha

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு மெரினாவில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நோக்கி அதிமுக தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர்.

 

இந்த அமைதிப் பேரணியை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தலைமையேற்று முன்னிலைபடுத்தி நடத்தி வருகின்றனர். 

 

jayalalitha

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் வாலாஜா சாலையிலிருந்து  மெரீனாவிலுள்ள ஜெ.நினைவிடம் நோக்கி பேரணியாக நடந்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்