Skip to main content

பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பூவுக்கு புதிய பொறுப்பு!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Pon.Radhakrishnan, new responsibility for Khushboo!

 

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜகவின் தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை குஷ்பூ, ஹெச். ராஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்