Skip to main content

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்!!இன்று நடைபெறுகிறது

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

election

 

தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்கு சாவடிகளில் பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் திருத்தம் செய்யும் முகாம் இன்று நடைபெறுகிறது.

 

 

கடந்த ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் 5 கொடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்களர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 1-ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கம் முகவரி மாற்றம் போன்றவை மேற்கொள்ள தமிழகத்திலுள்ள 67,654 வாக்கு சாவடிகளில் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.

சார்ந்த செய்திகள்