Skip to main content

பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட நினைவிடம்...! (படங்கள்)

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்ட நினைவிடம், பணிகள் முழுவதும் முடியாத நிலையில் பிப் 2ஆம் தேதி மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், நேற்று (09.04.2021) முதல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்