Skip to main content

நான்கு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

நீலகிரி, நாமக்கல், தேனி கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த எஞ்சிய 23 மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருகிறது 

 

local body election counting over for four districts


 

உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம் 03.01.2020 (04.00 AM)

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (403/515)

அதிமுக கூட்டணி: 202 முன்னிலை 
திமுக கூட்டணி: 200 முன்னிலை 

ஒன்றிய கவுன்சிலர் பதவி (3,643/5067)
அதிமுக கூட்டணி; 1,543 முன்னிலை 
திமுக கூட்டணி: 1,748 முன்னிலை 
பிற கட்சிகள்- 352 முன்னிலை

 

சார்ந்த செய்திகள்