Skip to main content

கொடநாடு விவகாரம்: சயான், மனோஜ் மனுக்கள் வாபஸ்!!!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
sayan manoj

 

கொடநாடு கொள்ளை, கொலை விவகாரத்தில் தொடர்புடைய சயானும் மனோஜும் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் பதிவுசெய்த மனுவை திரும்பப் பெற்றனர். உதகை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கேட்டு அளித்திருந்த மனுவை திரும்பப்பெற்றனர். நீதிமன்றத்தில் ஆஜராவதாக கூறி ஜாமீன் பெற்றுவிட்டு நிபந்தனையை மீறுவது சரியா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது, குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்