Skip to main content

கூட்டணிக்கு, நான் சொன்னால்தான் சிக்னல்: திருநாவுக்கரசருக்கு கமல்ஹாசன் பதிலடி!

Published on 06/08/2018 | Edited on 06/08/2018


என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும் தான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,

என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான். கூட்டணிக்கு, நான் சொன்னால்தான் சிக்னல் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்