Skip to main content

டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவிற்கு மரணம் ஏற்படவில்லை!!!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கில் ஆஜரான சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,
 

2016 டிசம்பர், 4ம் தேதி மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார் என்பது தவறு, 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவர் கூறினார். என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்