Skip to main content

பெரம்பலூரில் அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை!  

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
tt

 

பெரம்பலூரில் அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் சாலையில், அமமுக நகர மாணவரணி செயலாளர் பாண்டி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்பவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூரில்  நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்