Skip to main content

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை!!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018

 

 

 Heavy rain

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்திற்கு  இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த 3 மாவட்டங்களிலும் இரவு 7 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

சார்ந்த செய்திகள்