Skip to main content

கரோனா தடுப்பூசி சேமிப்பு மையத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஆய்வு (படங்கள்)

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 


தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு ஊசி மருந்துகளை தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.  

சார்ந்த செய்திகள்