Skip to main content

தேர்தலில் வெற்றிபெற எச்.ராஜா யாகம்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளருமாகிய எச்.ராஜா குடும்பத்துடன் வருகை தந்து தரிசனம் செய்துகொண்டார்.  

 

hraja

 

அதன்பின் அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற சத்ரு சம்கார ஹோமம் செய்து வழிபாடு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்