Skip to main content

முன்னாள் கல்வித்துறை இயக்குநர் காந்திமதி அம்மாள் காலமானார்

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
முன்னாள் கல்வித்துறை இயக்குநர் காந்திமதி அம்மாள் காலமானார்

முன்னாள் கல்வித்துறை இயக்குநர் காந்திமதி அம்மாள் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 

சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் இருக்கும் அவரது 1ஆம் எண் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்