Skip to main content

இன்று வெளியாகுவதாக இருந்த பி.இ தரவரிசைப் பட்டியல் செப்., 28- ஆம் தேதி வெளியீடு!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

engineering random postponed sep 28th

 

இன்று வெளியாகுவதாக இருந்த பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல், செப்டம்பர் 28- ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17, 25, 28 என மூன்றாவது முறையாக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

 

மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடியாததால் தரவரிசை வெளியீடு தள்ளிப்போகிறது எனக் கூறப்படுகிறது. மேலும், www.tneaonline.org- இல் தங்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விட்டதா என மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்