Skip to main content

சிபிஐ மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்; நாளை சென்னையில் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்பு

Published on 17/08/2017 | Edited on 17/08/2017

 சிபிஐ மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்;
 நாளை சென்னையில் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்பு

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 18-23 தேதிகளில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. நாளை (18.08.2017) சென்னையில் நடைபெறும் பிரச்சார இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.

சார்ந்த செய்திகள்