Skip to main content

பண விநியோகம்?: திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை!!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

அரக்கோணம்  நெமிலி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

nn

 

பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது மடக்கி பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் காங்கிரஸ் பிரமுகரான வினோபா, திமுக பிரமுகர் ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 2.4 லட்சத்தை பறிமுதல் செய்து இது தொடர்பாக இருவரையும் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

  

சார்ந்த செய்திகள்