Skip to main content

பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட பபாசி (படங்கள்)

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

46வது சென்னை புத்தகக் காட்சி 2023 ஜனவரி 6ஆம் தேதி  முதல் 22 ஆம் தேதி  வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த புத்தகக் காட்சி சர்வதேச புத்தகக் காட்சியாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (04/01/2023) காலை 10 மணிக்கு புத்தகக் காட்சி குறித்தும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்கள் மற்றும் பபாசியின் விருது பெறுபவர்கள் குறித்தும் அறிவித்தனர். இந்நிகழ்வில் பபாசியின் தலைவர், செயலாளர்  மற்றும் நிர்வாகக் குழுவினர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்