Skip to main content

அதிமுக கூட்டணியில் தமாகா : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். - வாசன் கையெழுத்து

Published on 13/03/2019 | Edited on 13/03/2019
TMC

 

சென்னை அடையாறு பிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக கூட்டணியில் தமாகா இணைவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தமாகாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்