Skip to main content

ஐ.ஜே.கே.விற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது...

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

dmk




திமுக, இந்திய ஜனநாயக கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஐ.ஜே.கே.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஜே.கே., திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடுகிறது. என அக்கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று, நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்