Skip to main content

ஆசிய சாதனை படைத்த அமமுக!!!

Published on 04/03/2019 | Edited on 04/03/2019


 

ammk



விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் நேற்று அமமுக கூட்டம் நடைபெற்றது. இக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், 123 அடி உயரக் கொடிக்கம்பத்தில், 20 அடி நீளம், 30 அடி உயரம்கொண்ட கொடியை ஏற்றினார். இதுதான் ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பம். இந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முக்கிய சக்தியாக அமமுக இருக்கும் என கூறினார். 


 

சார்ந்த செய்திகள்