Skip to main content

‘45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லா திண்டாட்டம்...’- ராகுல் காந்தி

Published on 31/01/2019 | Edited on 31/01/2019


 


காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில்,  2014ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வருடத்திற்கு 2கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொன்ன மோடியின் தற்போதைய ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு உள்ளது. 2017-2018 கால கட்டத்தில் இந்தியாவில் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்