Skip to main content

ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

இன்ஸ்டாகிராமில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை  தாண்டியுள்ளது. 

 

n

 

தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 14.9 மில்லியன். அதேபோல் முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 24.8 மில்லியனாக இருந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 30 மில்லியன் தாண்டி முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பிரதமர் மோடி.

 

சார்ந்த செய்திகள்