Skip to main content

'மீ டூ' புகார்... முதல் ராஜினாமா...

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
akbar


'மீ டூ' புகாரில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  

எம்.ஜே. அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ப்ரியா ரமணி புகாராளித்தார். அதை மறுத்துவந்த அக்பர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ‘மீ டூ’ புகாரில் ராஜினாமா செய்த முதல்  அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்