Skip to main content

குமாரசாமி பதவியேற்பு விழா - ராகுல்காந்தி பங்கேற்கிறார்

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

 

கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு குமாரசாமி பதவி ஏற்கிறார்.  இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.  

மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார், சந்திரசேகர் ராவ்,சந்திரபாபு ,நாயுடு, அஜித்சிங் மற்றும் தேசிய அளவிலான முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுக்கு கர்நாடக காங்கிரஸ்- மஜத அழைப்பு விடுத்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்