Skip to main content

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்... -கமல்ஹாசன்

Published on 11/12/2018 | Edited on 11/12/2018

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  5 மாநில தேர்தல்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார்.  ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார். 5 மாநில தேர்தல்கள் முடிவுகளும் கடைசி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பல அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்