Skip to main content

இந்தியாவில் வெகுவாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.  நேற்று 1 லட்சத்து 49 ஆயிரத்து 394 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று 1 லட்சத்து 27 ஆயிரத்து 952 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1059 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 814 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் தினசரி கரோனா உறுதியாகும் சதவீதம் 7.98 ஆக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்