Skip to main content

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என புகார்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021
h

 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி போலீஸில் காங்கிரஸ் மாணவரணியைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளார்கள். கரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வரும் இந்த நிலையில் இதுதொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதால் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்