Skip to main content

வீட்டு உபயோக பொருட்களின் விலை உயரும்...!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

 

 

 

hh

 

இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர் உயர்வு மற்றும் சுங்க வரி உயர்வு போன்ற காரணங்களால் வீட்டு உபயோக பொருட்களின் விலை உயரப்போவதாக வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விலை உயர்வு வரும் பண்டிகைக்கால விற்பனையில் இருந்து அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு 7 முதல் 10 சதவிகிதம் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்