Skip to main content

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு!

Published on 08/10/2020 | Edited on 09/10/2020

 

c

 

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

 

டெல்லி மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம் விலாஸ் பாஸ்வான் இன்று இரவு 8 மணி அளவில் காலமானார். அவரின் இறப்பை அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார். பிகார் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இவரின் இறப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்