Skip to main content

உச்சநீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம் - கொலிஜியம் பரிந்துரை

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

jkl

 

உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், நீதிபதி அமனுல்லா, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், அலகாபாத் நீதிபதி மனோஜ் மிஸ்ரா உள்ளிட்ட ஐவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்