Skip to main content

எந்த நேரத்திலும் வரலாம் நீட் ஹால் டிக்கெட்

Published on 16/04/2018 | Edited on 16/04/2018

நீட் எனப்படும் தேசிய அளவிலான மருத்துவபடிப்பிற்கான தகுதி தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி  நடக்கவிருக்கவுள்ளது, இந்நிலையில் இந்த தகுதிதேர்விற்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் இரண்டாம் வாரம்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஹால் டிக்கெட் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
 

neet


இந்நிலையில் இன்னும் அனுமதி சீட்டு வெளியிடப்படாததால் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் இந்தவாரத்தில் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்