Skip to main content

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

68th National Film Awards Announcement!

 

டெல்லியில் இன்று (22/07/2022) மாலை 04.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், 68வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்து வருகிறது. ஐந்து பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன. 2020- ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. 2020- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி முதல் 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளன. 

 

அதன்படி, திரைப்படங்களுக்கு மிகவும் சாதகமான மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறை தொடர்பான சிறந்த புத்தகங்களுக்கான விருது 'தி லாங்கஸ்ட் கிஸ்'- க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்