Skip to main content

நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் திருமாவின்...

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் திருமாவளவன் வெற்றி உறுதி.
 

thiruma

 

 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இழுபறியில் நீடித்து வந்த நிலையில் திருமாவளவன் வெற்றி கிட்டத்தட்ட  உறுதியாகியுள்ளது.

அதிமுக வேட்பாளருடன் 2825 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்