Skip to main content

ட்ரெண்டிங்கில் சமந்தா..! எக்ஸ்ளூசிவ் படங்கள்.

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

சமந்தா நடித்திருக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கான விளம்பர நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

சமந்தாவின் தோற்றத்தை கொண்டாடும் ரசிகர்கள் அவரது புகைப்படங்கள் அதிகம் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்