Skip to main content

ட்ரெண்டிங் கல்யாணம்! இணையத்தைக் கலக்கும் விஷ்ணு-ஜுவாலா புகைப்படங்கள்! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா இருவருக்கும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் வரும் ஏப்ரல் 22-ம் தேதி அன்று தங்களுக்குத் திருமணம் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவித்தார். அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவை இன்று திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் திரைத்துறை சார்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்